Writing Works

"Great ideas are not charitable."
     - Henry de Montherlant


He has written nine books.

  • மைக்ரோ பதிவுகள்
  • மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
  • கைக்குள் பிரபஞ்சம்
  • என்னோடு நான்
  • ஒற்றைக்கனவும் அதை விடாத நானும் (திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றது)
  • அனுபவ சித்தனின் குறிப்புகள்
  • நினைவுகளின் நகரம்
  • மிதக்கும் யானை
  • அகம் முகம்

 

மிதக்கும் யானை

தெளிவாக சொல்ல வந்ததை நேரடியாக சொல்கின்றன. எளிமையாகவும், அதே நேரத்தில் கவிதைக்கான அழகியலோடு இருப்பது ஈர்க்கிறது.

Buy
>மிதக்கும் யானை

அனுபவ சித்தனின் குறிப்புகள்

அதுவாகப்
போகிறது ஆமை
நாம்தான்
மெதுவாக என்று
குறியீடு செய்கிறோம்.
    - ராஜா சந்திரசேகர்

Buy

அனுபவ சித்தனின் குறிப்புகள்

நினைவுகளின் நகரம்

ஆறு வருட உழைப்பைச் சுமந்து வருகிறது நினைவுகளின் நகரம். தொடர்ந்த இயக்கமும், வாசிப்பும், தேடலும், அறிந்துகொள்ளுதலும் தெரிந்து செய்தலும் இதைச் சாத்தியமாக்கி இருக்கிறது.

கவிதை நின்று போகும் இடங்களில் எல்லாம் நான் நகர்த்தி இருக்கிறேன். நான் நின்று போன இடங்களில் எல்லாம் கவிதை நகர்த்தி இருக்கிறது. இந்தக் கூட்டு முயற்சியின் வியர்வைகளும் வரிகளும் உள் எங்கும் ஓடுகிறது.

Buy

நினைவுகளின் நகரம்

மைக்ரோ பதிவுகள்

சட்டென்று ஒரே வாசிப்பில் படித்துவிடுவது மாதிரியான தோற்றத்தை இத்தொகுப்பு தந்தாலும் அப்படி ஒரே மூச்சில் படித்துவிட்டு ஆசுவாசம் கொள்ள முடியவில்லை - தி இந்து

Buy

மைக்ரோ பதிவுகள்

மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்

எந்தக் கவிஞனுக்கும் ‘நான்’ நானல்ல. ஆனால் அவனுடைய ‘நானும்’ அதில் ஒளிர்ந்தும் இருண்டும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். இந்தக் கவிஞனுடைய ‘நான்’ கபடமற்றது. இல்லாத வெளிச்சத்தைத் தன்மீது பரப்பிக்கொள்வதுமில்லை; இருக்கின்ற பெருமிதத்தை அடக்கம் கருதி மறைத்துக்கொள்வதுமில்லை. - அபி

Buy

மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்

அகம் முகம்

படம் சொல்லும் கதை - தான் பார்த்து, பழகாது ஒதுங்கிய மனிதர்களின் உரையாடல்கள்தான் இந்த ‘அகம் முகம்’ நுால். ‘வாடகை இருந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் 8 கி.மீ., தான் சார். ஆனால் இங்க வந்து சேர இருபது ஆண்டு ஆயிடுச்சு’ போன்ற வலிமையான உரையாடல்கள் சூழ்ந்துள்ளன.

Buy

அகம் முகம்